டிச.,25-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் : பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்குவதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேலம் : பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்குவதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரயில் எண் : 82635 சென்னை சென்ட்ரல் - கொல்லம் சுவிதா சிறப்பு ரயில், வரும் ஜனவரி 11-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 08.40 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் நண்பகல் 12 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. 

 à®°à®¯à®¿à®²à¯ எண் : 82634 கொல்லம் - சென்னை சென்ட்ரல் சுவிதா சிறப்பு ரயில், வரும் டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதி கொல்லத்தில் இருந்து பிற்பகல் 03 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 09.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...