15.11.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 15.11.2018 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. கிணத்துக்கடவு

2. வடபுதூர்

3. கல்லாபுரம்

4. சொக்கனூர்

5. வீரப்பகவுண்டனூர்

6. முத்துக்கவுண்டனூர்

7. கல்லாங்காட்டுபுதூர்

8. சிங்கராம்பாளையம்

9. சிங்கையன்புதூர்

10. நெ.10 முத்தூர்

11. சங்கராயபுரம்

12. கோவிந்தாபுரம், 

13. சென்றாம்பாளையம்

14. வேலாயுதம்பாளையம்

15. தாமரைக்குளம்

16. சொலவம்பாளையம்

17. குமாரபாளையம்

18. தேவரடிபாளையம்

19. கோதவாடி கோடங்கிபாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...