பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 14-ம் தேதி வரையிலான ரயில் சேவையில் மாற்றம்

சேலம் : தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயங்கும் ரயில்களின் சேவை இன்று முதல் 14-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் : தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயங்கும் ரயில்களின் சேவை இன்று முதல் 14-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ஈரோடு - கரூர் இடையிலான ரயில்வே மேம்பால சீரமைப்பு பணிகளால் 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விபரங்களுக்கு கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.

https://simplicity.in/govt-notification-detail.php?gid=754&isnotify=n

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...