கோவை-ஜெபல்பூர் தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு

கோவை: தீபாவளியை முன்னிட்டு கோவை-ஜெபல்பூர் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : தீபாவளியை முன்னிட்டு கோவை-ஜெபல்பூர் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டி எண் 02197 கோவை-ஜெபல்பூர் சிறப்பு ரயில் தீபாவளி நெரிசலை சமாளிக்கும் விதமாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து 19.05 மணிக்கு புறப்படும். நவம்பரில் 5,12,19,26 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதத்தில் 3,10,17,24 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும் இயங்கும். 

செல்லும் வழி மற்றும் நிறுத்தங்கள்:

பாலக்காடு, சொர்ணூர், திரூர், கோழிக்கோடு, வடக்கர, தலசேரி, கண்ணூர், மங்களூர், உடுப்பி, கும்டா, மட்கான், ரத்னகிரி, ரோஹா, பன்வேல், மன்மட், கஹன்வா, கார்வார மற்றும் நரசிங்கபூர். முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...