தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.,05-ம் தேதி அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை : à®¤à¯€à®ªà®¾à®µà®³à®¿ பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை, செவ்வாய்க்கிழமை தீபாவளி என்பதால் இடையில் திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் வேலை நாளாக இருந்தது. பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை வந்ததையடுத்து, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை இருக்கும் விதமாக திங்கட்கிழமை (நவம்பர் 5) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நவம்பர் 10-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...