அடுத்த மூன்று நாட்களுக்கு நீலகிரி ரயில் சேவை ரத்து

நீலகிரி: கனமழை காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கனமழை காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு செல்லும் ரயில்கள் இயக்கப்படாது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...