பெங்களூரூ - கர்வார் இடையே சிறப்பு வாராந்திர ரயில் அறிவிப்பு

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பெங்களூரூ - கர்வார் இடையே சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பெங்களூரூ - கர்வார் இடையே சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: ரயில் எண் : 06523 கே.எஸ்.ஆர். பெங்களூரூ - கர்வார் சிறப்பு எக்ஸ்பிரஸ், ரயில் பெங்களூரூவில் இருந்து இன்று 06.50 மணிக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயில், சேலம், ஈரோடு, பாலக்காடு, சொர்ணூர் மற்றும் மங்களூரூ ஆகிய வழித்தடங்களின் வழியாக 7-ம் தேதி கர்வார் சென்றடைய இருக்கிறது. 

ரயில் எண் : 06524 கர்வார் - கே.எஸ்.ஆர். பெங்களூரூ சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், கர்வாரில் இருந்து நாளை மாலை 06.05 மணிக்கு புறப்படுகிறது. திங்கட்கிழமை மாலை 04.05 மணிக்கு பெங்களூரூ வந்தடையும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...