கோவை - சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- நவம்பர் 3-ம் தேதி சென்னையில் இருந்து கோவையை நோக்கி சுவிதா சிறப்பு ரயிலும்,  நவம்பர் 6-த் தேதி கோவையில் இருந்து சென்னையை நோக்கியும் இயக்கப்படுகிறது. இதேபோல, நவம்பர் 5-ம் தேதி சிறப்பு கட்டண ரியில் சென்னையில் இருந்து கோவையை நோக்கியும், நவம்பர் 6-ம் தேதி கோவையில் இருந்து சென்னையை நோக்கியும் இயக்கப்படுகிறது. 

எர்ணாகுளம் - எஷ்வந்த்பூர் வாராந்திர தட்கள் சிறப்பு ரயில் அக்., 17-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை 5 சேவைகளை வழங்க இருக்கிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...