ரயில் நேரங்களில் மாற்றம்

கோவை: பொறியியல் பணிகளுக்காக விஜயமங்கலம்-உத்துக்குளி, இங்குர்-விஜயமங்கலம், ஈரோடு-திருப்பூர் வழியாக செல்லும் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

கோவை: பொறியியல் பணிகளுக்காக விஜயமங்கலம்-உத்துக்குளி, இங்குர்-விஜயமங்கலம், ஈரோடு-திருப்பூர் வழியாக செல்லும் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்:- 

http://simpli-city.in/govt-notification-detail.php?gid=695&isnotify=n

இதே போல, சேலம் ஜங்க்ஷனில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை ரயில் நேரங்கள் மாற்றம் மற்றும் பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்:-

http://simpli-city.in/govt-notification-detail.php?gid=694&isnotify=n 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...