22-ம் தேதி முதல் தமிழகம் வழியாக சந்திரகாச்சி - எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

சென்னை: தமிழகம் வழியாக சந்திரகாச்சி -எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை: à®¤à®®à®¿à®´à®•ம் வழியாக சந்திரகாச்சி -எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சந்திரகாச்சி - எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்: 06021) வருகிற 22-ம் தேதி சந்திரகாச்சியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, 24-ம் தேதி மாலை 4.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயிலானது, சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக இயக்கப்படும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...