கேரளா வெள்ளம் : ரயில்கள் ரத்து, மாற்றம் விவரங்கள்

கோவை: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:-

கோவை: à®•ேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:- 

சிறப்பு ரயில்கள்

திருவனந்தபுரம்-ஹவுரா வரை திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை வழியாக செல்லும் சிறப்பு ரயில் இன்று மாலை 5 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுகிறது.

ரத்து

ரயில் எண்: 22641 திருவனந்தபுரம்-சாலிமர் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து

ரயில் எண்: 12645 எர்ணாகுளம்-நிசாமுதின் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து

ரயில் எண்: 22609 மங்களூர்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று ரத்து

ரயில் எண்: 22610 கோவை-மங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று ரத்து

பகுதி ரத்து

ரயில் எண்: 13351 கடந்த 15-ம் தேதி தன்பாத்தில் இருந்து ஆலப்புழா புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு முதல் ஆலப்புழா வரை ரத்து

ரயில் எண்: 13352 ஆலப்புழா-தன்பாத் வண்டி, சென்னை முதல் தன்பாத் வரை மட்டும் இயக்கப்படும்

ரயில் எண்: 22644 பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் கோவையோடு நிறுத்தப்படும்

ரயில் எண்: 22640 ஆலப்புழா- சென்னை எக்ஸ்பிரஸ் கோவையோடு நிறுத்தப்படும்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...