கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ரயில்சேவையில் மாற்றம்

கோவை: கேரளாவில் தொடரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தென்னக ரயில்வே தனது ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.

கோவை: à®•ேரளாவில் தொடரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தென்னக ரயில்வே தனது ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. 




அதன் விவரங்கள் பின்வருமாறு:- 

திருவனந்தபுரம்-பாலக்காடு வரையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, இன்று இயக்கப்படும் கொள்ளம் - விசாகப்பட்டினம் வாராந்திர ரயில், கண்ணூர் - யெஷ்வந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில், தாம்பரம் - கொள்ளம் சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல் - மங்களூரூ அதிவிரைவு எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - மங்களூரூ சென்னை அதிவிரைவு மெயில் மற்றும் 18-ம் தேதி கொள்ளம் - தாம்பரம் ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல, 20-ம் தேதி இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - சிலிச்சார் ரயில் பகுதிவரை மட்டுமே இயக்கப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...