எர்ணாகுளம்-சென்னை சிறப்பு ரயில் இன்று இயக்கம்

சென்னை: எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு ஆலப்பி வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது.

சென்னை: எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு ஆலப்பி வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது.

கேரளாவில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள இந்த சூழலில், எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணியளவில் புறப்படும் இந்த ரயில், ஆலப்பி, கொல்லம், திருவனந்தபுரம், மதுரை, திருச்சி வழியாகச் சென்னைக்கு நாளை மதியம் 1.40 மணிக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...