கேரளாவில் வெள்ளப்பெருக்கு : ரயில் நேரங்களில் மாற்றம்

கோவை: கேரளாவில் தொடரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தென்னக ரயில்வே தனது ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:-

கோவை: கேரளாவில் தொடரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தென்னக ரயில்வே தனது ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:- 

திருவனந்தபுரம்-பாலக்காடு வரையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, கோட்டயம் வழியாக திருவனந்தபுரம்-எர்ணாகுளம் வழியாக செல்லும் ரயில்கள், பாலக்காடு வழியாக எர்ணாகுளம்-சொர்ணூர் செல்லும் ரயில்கள் மற்றும் சொர்ணூர்-கோழிக்கோடு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ரத்து

ரயில் எண்: 12624 

ரயில் எண்: 12778 

ரயில் எண்: 12623 

ரயில் எண்: 12601 

ரயில் எண்: 22638 

ரயில் எண்: 12686 

மாற்றம்

ரயில் எண்: 15905

பகுதி இயக்கம்

ரயில் எண்: 12522

ரயில் எண்: 16343 

ரயில் எண்: 12695

ரயில் எண்: 12602

ரயில் எண்: 12685

ரயில் எண்: 22637

மேற்குறிப்பிட்டுள்ள ரயில்களின் நேரங்கள் மற்றும் பிற விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்:  http://simpli-city.in/govt-notification-detail.php?gid=652

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...