கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

கோவை: கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை: கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



இது தொடர்பாக ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது:- வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ள்ளது. ஒடிசா கடற்கரைப் பகுயில், புவனேஸ்வருக்கு தென்கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், நிலை கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி, தமிழக பகுதிகள் வழியாக செல்லக்கூடிய நிலையால், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மலைப் பகுதிகள் அடங்கிய நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும், இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...