ரயில் சேவைகளில் மாற்றம்

கோவை: சேலம் ஜங்சன் முதல் வீரபாண்டி சாலை வரை பொறியியல் பணிகள் நடைபெற்றும் காரணத்தால் நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை: சேலம் ஜங்சன் முதல் வீரபாண்டி சாலை வரை பொறியியல் பணிகள் நடைபெற்றும் காரணத்தால் நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரத்து 

ரயில் எண்: 66602/66603 கோவை-சேலம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

மாற்றம்

ரயில் எண்: 07115 ஹைதராபாத்-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் வரும் 19, 26 ஆகிய தேதிகளில் 35 நிமிடங்கள் தாமதமாக சேலம் வந்தடையும்.

ரயில் எண்: 22815 பிலாஸ்பூர்-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 14, 21, 28 ஆகிய தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக சேலம் வந்தடையும்.

ரயில் எண்: 22619 பிலாஸ்பூர்- திருநெல்வேலி விரைவு வண்டி (சேலத்திற்கு புதன்கிழமை வந்தடையும் வண்டி) ஜோலார் பேட்டை மற்றும் சேலத்திற்கு 15, 22, 29 ஆகிய தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...