பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியான ரயில் போக்குவரத்தில் 7-ம் தேதி முதல் மாற்றம்

ஈரோடு - திருப்பூர் இடையிலான ரயில்வே கிராஸிங் பராமரிப்பு உள்பட பொறியியல் பணிகள் காரணமாக வரும் 07-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலான ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு - திருப்பூர் இடையிலான ரயில்வே கிராஸிங் பராமரிப்பு உள்பட பொறியியல் பணிகள் காரணமாக வரும் 07-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலான ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்:6602/66603 கோவை-சேலம்-கோவை ரயிலின் சேவை 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 13 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

 07.08.2018 (செவ்வாய்க்கிழமை) :

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 1.20 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :22642 சலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ரயில் எண் :12677 கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 12675 சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இங்கூர் பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

08.08.2018 (புதன்கிழமை)

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 1.20 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :22816 எர்ணாகுளம் - பிலாஷபூர் ரயில் கோவையில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

11.08.2018 (சனிக்கிழமை):

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ், ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 16332 திருவனந்தபுரம் - மும்பை ரயில் போன்றவை இங்கூரில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

ரயில் எண்: 56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில் ஈரோடு ரயில்நிறுத்தத்தில் சுமார் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண்: 12676 சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் கோவை - திருப்பூர் இடையே சுமார் 1 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண்: 12244 கோவை - சென்னை சதாப்தி ரயில் கோவை - திருப்பூர் இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

ரயில் எண்: 22646 திருவனந்தபுரம் - இந்தூர் எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

ரயில் எண்: 16860 மங்களூரூ - சென்னை எழும்பூர் ரயில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

12.08.2018 (ஞாயிற்றுக்கிழமை)

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 1 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :22644 பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை - ஈரோடு இடையே சுமார் 1.20 மணிநேரம் நிறுத்தப்படும்.

 

ரயில் எண் :12508 சில்ச்சார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் சுமார் 30 நிமிடங்கள் ஈரோடு - விஜயமங்கலம் இடையே நிறுத்தப்படும்.

ரயில் எண் :12677 கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேலம் - விஜயமங்கலம் இடையே சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண்: 12675 சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ், ரயில் எண்: 12244 கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்:16688 ஸ்ரீ வைஷ்ணவாதேவி கத்ரா - மங்களூரூ சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் விஜயமங்கலம் பகுதியில் நிறுத்தப்படும்.

13.08.2018 (திங்கட்கிழமை)

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 1 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

14.08.2018 (செவ்வாய்க்கிழமை)

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 1.25 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :22642 சலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ரயில் எண் :12677 கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 12675 சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் விஜயமங்கலம் பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

16.08.2018 (வியாழக்கிழமை)

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 1 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

17.08.2018 (வெள்ளிக்கிழமை)

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ், ஊத்துக்குளி ரயில் நிறுத்தத்தில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ஊத்துக்குளி ரயில் நிறுத்தத்தில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண்: 12675 கோவை - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், கோவை, ஊத்துக்குளி இடையே சுமார் 1.25 மணிநேரம் நின்று செல்லும்.

 

ரயில் எண்: 12244 கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை, ஊத்துக்குளி இடையே சுமார் 1.10 மணிநேரம் நிறுத்தப்படும்.

 

ரயில் எண் :12522 எர்ணாகுளம் - பரவுனி எக்ஸ்பிரஸ், கோவை, ஊத்துக்குளி இடையே சுமார் 1.10 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண்: 16860 மங்களூரூ - சென்னை எழும்பூர் ரயில், கோவை, ஊத்துக்குளி இடையே சுமார் 1 மணிநேரம் நிறுத்தப்படும்.

ரயில் எண்: 17229 திருவனந்தபுரம் - ஐதராபாத் எக்ஸ்பிரஸ், கோவை, ஊத்துக்குளி இடையே சுமார் அரை மணிநேரம் நின்று செல்லும்.

ரயில் எண்: 66608 பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில், கோவை, ஊத்துக்குளி இடையே சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

18.08.2018 (சனிக்கிழமை)

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 1 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :22644 பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை - ஊத்துக்குளி இடையே சுமார் 1.15 மணிநேரம் நின்று செல்லும்.

ரயில் எண் :12677 கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 12675 சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ், ரயில் எண்: 12243 கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஊத்துக்குளி ரயில்நிறுத்தத்தில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

ரயில் எண் :13351 டாடா/தன்பாத் - அலெப்பி எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டை - ஊத்துக்குளி பகுதியில் 01.45 மணிநேரம் நிறுத்தப்படும்.

ரயில் எண் :22644 பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை - ஊத்துக்குளி இடையே சுமார் 1.15 மணிநேரம் நின்று செல்லும்.

 

20.08.2018 (திங்கட்கிழமை)

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 2.10 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 1.40 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12677 கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ரயில் எண்: 12675 சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 12243 கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஊத்துக்குளி ரயில்நிறுத்தத்தில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

21.08.2018 (செவ்வாய்க்கிழமை)

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 01.40 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவை - திருப்பூர் இடையே சுமார் 1.10 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண்: 12676 சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 12512 திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஊத்துக்குளி நிறுத்தத்தில் சுமார் 15 நிமிடங்கள் நின்று செல்லும்.

ரயில் எண் :22815 பிலாபூர் - எர்ணாகுளம் ரயில் ஈரோடு நிறுத்தத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

22.08.2018 (புதன்கிழமை)

ரயில் எண் :13352 அலெப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவை - திருப்பூர் இடையே சுமார் 1.25 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண் :12678 எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை - திருப்பூர் இடையே சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

ரயில் எண்: 12676 கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை - திருப்பூர் இடையே சுமார் 1.20 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும்

ரயில் எண்: 12244 கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை - திருப்பூர் இடையே 1 மணிநேரம் நின்று செல்லும். 

ரயில் எண் :12677 கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ஓமலூர், திருப்பூர் இடையே 1.30 மணிநேரம் நிறுத்தப்படும். 

ரயில் எண்: 12675 சென்னை சென்ட்ரல் - கோவை ரயில், ஜோலார்பேட்டை, திருப்பூர் இடையே சுமார் 1.20 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண்: 12243 சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி ரயில், ஜோலார்பேட்டை, திருப்பூர் இடையே சுமார் 1 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண்: 22630, திருநெல்வேலி - டாடர் எக்ஸ்பிரஸ், ஈரோடு. திருப்பூர் இடையே சுமார் 25 நிமிடங்கள் நின்று செல்லும், இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...