10.07.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 10.07.2018 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

சீரநாயக்கன்பாளையம் பகுதிகள்:

1. சீரநாயக்கன்பாளையம்

2. பாப்பநாயக்கன் புதூர்

3. வடவள்ளி

4. வேடப்பட்டி

5. வீரகேரளம்

6. தெலுங்குபாளையம்

7. வேலாண்டிபாளையம் 

8. சாய்பாபா காலனி

9. சுண்டபாளையம் (ஒரு பகுதி 

10. செல்வபுரம்

11. கே. என். பாளையம் 

12. பூச்சியூர் 

மாதம்பட்டி பகுதிகள்:

1. மாதம்பட்டி

2. ஆலாந்துறை

3. குப்பனூர்

4. கரடிமடை

5. பூண்டி

6. செம்மேடு

7. குளத்துப்பாளையம்

8. தீத்திப்பாளையம்

9. பேரூர் 

10. கவுண்டனூர்

11. பேரூர்செட்டிபாளையம்

12. காளம்பாளையம்

தேவராயபுரம் பகுதிகள்: 

1. தேவராயபுரம்

2. தொண்டாமுத்தூர்

3. முத்திபாளையம்

4. புத்தூர்

5. தென்னம்மநல்லூர்

6. போளுவாம்பட்டி

7. விராலியூர்

8. நரசிபுரம்

9. ஜே. என். பாளையம் 

10. கெம்பனூர்

11. காளியண்ணன் புதூர்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...