முக்கிய அறிவிப்பு - தீபாவளி பண்டிகைக்கான ரயில்களின் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்

தீபாவளி பண்டிகைக்கு ரயில்களில் வெளியூர் செல்வதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு ரயில்களில் வெளியூர் செல்வதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் :- நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையடுத்து, 120 நாட்களுக்கு முன்னதாக ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற உள்ளது​. நாளை காலை 08 மணி முதல் இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது. மேலும், டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் இடைத்தரகர்களை ஒழிக்கவும், அனைத்து ரயில்நிலையங்களிலும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஐதராபாத்தில் இருந்து காட்பாடி வழியாக இயங்கும் 2 சிறப்புக் கட்டண ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...