கோத்தகிரி, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை (பிப்.,06) மின்தடை

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, கட்டபெட்டு மற்றும் ஒன்னட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இத்துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (பிப்.,06) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மாவட்ட மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வை.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, கட்டபெட்டு மற்றும் ஒன்னட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இத்துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (பிப்.,06) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மாவட்ட மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வை.ரவி தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் : கோத்தகிரி, கோடநாடு, தட்டப்பள்ளம், சோலூர்மட்டம், அரவேணு, சுண்டட்டி, ஒரசோலை, நெடுகுளா, பேரகணி, கீழ் கோத்தகிரி, கொட்டாடா, குஞ்சப்பனை, கன்னேரிமுக்கு, தூனேரி, கப்பட்டி, கொணவக்கரை, உல்லத்தி, மிலித்தேன், ஒன்னட்டி, திம்பட்டி, குண்டாடா, நாரகிரி, கேர்பெட்டா, கேர்கொம்பை, கெங்கரை, கேர்பென், தேனாடு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கட்டபெட்டு துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஒரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியாநகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெத்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரைஹட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூர், அணிக்கொரை, டி.மணிஹட்டி, பில்லிக்கம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுகிறது.

ஒன்னட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பங்களாபாடி கடினமாலா, கெங்கரை, கூட்டாடா, கீழ் கோத்தகிரி, தாளமுக்கு, சோலூர்மட்டம், தேனாடு, கைகாட்டி, கோடநாடு, நட்டக்கல், ஒன்னட்டி, தூனேரி, நெடுகுளா, ஈளாடா, கரிக்கையூர், கோயில்மட்டம், குல்லங்கரை, செம்மனாரை, மஞ்சமலை காலனி போன்ற பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...