காரணம்பேட்டை பகுதியில் செவ்வாய்கிழமை (06.06.2017) மின்தடை!

கோவை, காரணம்பேட்டை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 06.06.2017 நாளை (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. காரணம்பேட்டை

2. காங்கயம் பாளையம் (ஒரு பகுதி)

3. பருவாய்

4. ஏரோநகர் 

5. சங்கோத்திபாளையம்

6. பெருமாக்கவுண்டன்பாளையம்

7. காடம்பாடி

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...