சீரநாயக்கன்பாளையம் மற்றும் மில்கோவில்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (26.04.2017) மின்தடை!



கோவை, சீரநாயக்கன்பாளையம் மற்றும் மில்கோவில்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 26.04.2017 நாளை (புதன்கிழமை) காலை 9 மணி மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சீரநாயக்கன்பாளையத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

 

1. சீரநாயக்கன்பாளையம்

2. பாப்பநாயக்கன் புதூர்

3. வடவள்ளி

4. வேடப்பட்டி

5. மருதமலை

6. வீரகேரளம்

7. வேலாண்டிபாளையம்

8. சாய்பாபா காலனி

9. செல்வபுரம்

10. சுண்டபாளையம்

11. பஜார் வீதி (33-வது வார்டு)

12. பொன்னயராஜபுரம்

13. தெலுங்குபாளையம்

மில்கோவில்பாளையம் மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. மில்கோவில்பாளையம் 

2. காளியண்ணன்புதூர் 

3. சந்தேகவுண்டன்பாளையம்

4. குள்ளிச்செட்டிபாளையம்

5. கக்கடவு

6. சோழனூர்

7. செங்குட்டுப்பாளையம்

8. மேட்டுப்பாளையம்

9. சூலக்கல்

10. தேவராயபுரம்

11. சென்னியூர்

12. வடக்கிபாளையம்

13. ஆதியூர்

14. ஜமீன்காளியாபுரம்

15. பெரும்பதி

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...