மாதம்பட்டி, தேவராயபுரம், தெக்கலூர் மற்றும் காளப்பட்டி பகுதியில் நாளை (13.04.17) மின்தடை!


கோவை மாவட்டம், à®®à®¾à®¤à®®à¯à®ªà®Ÿà¯à®Ÿà®¿, தேவராயபுரம், தெக்கலூர் à®®à®±à¯à®±à¯à®®à¯ à®•ாளப்பட்டி à®šà¯†à®¯à®²à¯à®ªà®Ÿà¯à®®à¯ துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 13.04.2017 à®¨à®¾à®³à¯ˆ (வியாழக்கிழமை) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம்பட்டி à®®à®±à¯à®±à¯à®®à¯ à®¤à¯‡à®µà®°à®¾à®¯à®ªà¯à®°à®®à¯ à®ªà®•ுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

தெக்கலூர் à®®à®±à¯à®±à¯à®®à¯ காளப்பட்டி பகுதியில் à®•ாலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் பகுதிகள்:-

1. மாதம்பட்டி

2. குப்பனூர்

3. கரடிமடை

4. சென்னனூர்

5. ஆலாந்துறை

6. இருட்டுபள்ளம்

7. செம்மேடு

8. பூண்டி

9. சிறுவாணி

10. குளத்துப்பாளையம்

11. தாளியூர்

12. சுண்டபாளையம்

13. கலிக்கநாய்க்கன்பாளையம்

14. தீத்திப்பாளையம்

15. காளம்பாளையம்

16. பேருர்

17. கவுண்டனூர்

18. பேருர்செட்டிபாளையம்

19. தொண்டாமுத்தூர்

20. முத்திபாளையம்

21. புத்தூர்

22. தென்னம்மநல்லூர்

23. போளுவாம்பட்டி

24. நரசிபுரம்

25. விராலியூர்

26. காளியண்ணன் புதூர்

27. காளிநாயக்கன்பாளையம்

28. தேவராயபுரம்

29. கெம்பனூர்

தெக்கலூர்  à®ªà®•ுதிகள்:-

1. வடுகபாளையம்

2. சென்னியாண்டவர் கோயில்

3. வினோபா நகர்

4. விராலிக்காடு

5. ராயர்பாளையம்

6. தண்ணீர் பந்தல்

7. திம்மியாம்பாளையம்

8. வேலாண்டிபாளையம்

9. பள்ளகாடு

10. சாவக்கட்டுப்பாளையம்

11. தண்ணீர் பந்தல்பாளையம்

12. சேயூர்

13. குளத்துப்பாளையம்

14. வலையபாளையம்

காளப்பட்டி பகுதிகள்:-

1. காளப்பட்டி

2. கே.ஆர்.பாளையம்

3. வெள்ளானப்பட்டி

4. விளாங்குறிச்சி

5. வீரியம்பாளையம்

6. மகேஷ்வரிநகர்

7. சேரன் மாநகர்

8. தண்ணீர்பந்தல்

9. சித்ரா

10. லட்சுமிநகர்

11. கைகோளபாளையம்

12. முருகன்நகர்

13. வழியாம் பாளையம்

14. பீளமேடு இண்டஸ்ட்ரியல் ஸ்டேட்

15. பாலாஜி நகர்

16. சார்ப் நகர்

17. நேருநகர்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...