சீரநாயக்கன்பாளையம் பகுதியில் மார்ச் 8ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்


கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் மார்ச் 8ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

சீரநாயக்கன்பாளையம் மின்சார விநியோகம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோவை வடக்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்குறைதீர் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மின்சார நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என சீரநாயக்கன்பாளையம் மின்சார செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...