அரசூர் மற்றும் ஏரிபாளையம் பகுதியில் நாளை மின்தடை!


கோவை, அரசூர் மற்றும் ஏரிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 20.02.2017 (திங்கட்கிழமை) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-  

அரசூர் பகுதிகள்:-




1. அரசூர்

2. பொத்தியாம்பாளையம்

3. குரும்பபாளையம்

4. தென்னம்பாளையம்

5. செங்கோடகவுண்டன்புதூர்

6. செல்லப்பம்பாளையம்

7. முதலிபாளையம் பகுதி

8. சூலூர் பிரிவு

9. பச்சாபாளையம்

10. வடுகபாளையம்

11. சங்கோதிபாளையம்

ஏரிபாளையம் பகுதிகள்:-




1. காமநாயக்கன்பாளையம்

2. ஏரிபாளையம்

3. புதுப்பாளையம்

4. நல்லிகவுண்டம்பாளையம்

5. ஆலம்பாளையம்

6. புதுநல்லூர்

7. சூரிபாளையம்

8. சேரன்நகர்

9. தண்ணீர்பந்தல்பாளையம்

10. வெங்கிகல்பாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...