மாதம்பட்டி பகுதியில் நாளை மின்தடை!

மாதம்பட்டி பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 10.02.2017 நாளை (வெள்ளி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அத்துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. மாதம்பட்டி

2. குப்பனூர்

3. கரடிமடை 

4. சென்னனூர் 

5. ஆலாந்துறை 

6. இருட்டுபள்ளம் 

7. செம்மேடு

8. பூண்டி 

9. சிறுவாணி

10. குளத்துப்பாளையம் 

11. தாளியூர் 

12. சுண்டபாளையம் 

13. கலிக்கநாயக்கன்பாளையம் 

14. தீத்திபாளையம்

15. காளம்பாளையம் 

16. பேரூர்

17. கவுண்டனூர் 

18. பேரூர்செட்டிபாளையம் 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...