காளப்பட்டி, தேவராயபுரம் மற்றும் பீடம்பள்ளி பகுதியில் நாளை மின்தடை!



காளப்பட்டி, தேவராயபுரம் மற்றும் பீடம்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 09.02.2017 நாளை (வியாழன்) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அத்துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

காளப்பட்டி பகுதியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

1. காளப்பட்டி

2. கே.ஆர்.பாளையம்

3. வெள்ளானப்பட்டி

4. விளாங்குறிச்சி

5. வீரியம்பாளையம்

6. மகேஷ்வரிநகர்

7. சேரன் மாநகர்

8. தண்ணீர்பந்தல்

9. சித்ரா

10. லட்சுமிநகர்

11. கைகோளபாளையம்

12. முருகன்நகர்

13. வழியாம் பாளையம்

14. பீளமேடு இண்டஸ்ட்ரியல் ஸ்டேட்

15. பாலாஜி நகர்

16. சார்ப் நகர்

17. நேருநகர்

தேவராயபுரம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. தொண்டாமுத்தூர்

2. முத்திபாளையம்

3. புத்தூர் 

4. தென்னம்மாநல்லூர்

5. போளுவாம்பட்டி

6. நரசிபுரம்

7. விராலியூர்

8. காளியண்ணன் புதூர் 

9. ஜாகிர்நாயக்கன்பாளையம்

10. தேவராயபுரம்

11. கெம்பனூர்

பீடம்பள்ளி பகுதியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

1. கலங்கல்

2. பீடம்பள்ளி

3. பட்டணம்

4. பாப்பம்பட்டி

5. அக்கநாய்க்கன் பாளையம்

6. பட்டணம் புதூர்

7. நடுப்பாளையம் (ஒரு பகுதி)

8. சின்னக்குயிலி

9. நாய்க்கன் பாளையம்

10. பள்ள பாளையம்

11. பாப்பம்பட்டி பிரிவு

12. கண்ணம் பாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...