சீரநாயக்கன்பாளையம் பகுதியில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோவை மின் பகிர்மான வட்ட கோவை வடக்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் வரும் பிப்ரவரி 8ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

சீரநாயக்கன்பாளையம் மின்பகிர்மான வட்ட அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த மின்சார குறைதீர் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயனடையுமாறு சீரநாயக்கன்பாளையம் மின் செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...