வஞ்சிபாளையம் பகுதியில் நாளை மின்தடை!

வஞ்சிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 18.01.2017 நாளை (புதன் கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. வஞ்சிபாளையம் 

2. கனியாம்பூண்டி 

3. வேங்கமேடு 

4. வளையபாளையம் 

5. சம்மந்தன்கோட்டை

6. அனாதபுரம் 

7. செம்மண்டபாளையம்  

8. செம்மண்டபாளையம் புதூர் 

9. கொத்தப்பாளையம் 

10. முருகம்பாளையம் 

11. கவிலிபாளையம் 

12. சொலிபாளையம் 

13. வேலம்பாளையம் 

14. கருணைப்பாளையம் (மங்களம் ரோடு)

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...