விநாயகர் சதுர்த்தி, சுபமூகூர்த்த நாளை முன்னிட்டு கோவையில் இருந்து நாளை முதல் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விநாயகர்‌ சதுர்த்தி மற்றும்‌ சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 15.09.2023 வெள்ளி முதல்‌ 19.09.2023 செவ்வாய்‌ வரை கோவை சுற்றுப்பகுதிகள்‌ மற்றும்‌ வெளிஊர்களுக்கு செல்ல கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.‌

விநாயகர்‌ சதுர்த்தி மற்றும்‌ சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 15.09.2023 வெள்ளி முதல்‌ 19.09.2023 செவ்வாய்‌ வரை கோவையிலிருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம்‌, உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும்‌ திரும்ப வரவும்‌ ஏற்கனவே இயக்கும்‌ பேருந்துகளுடன்‌ கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்பட உள்ளதாக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...