வடுகபட்டி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!

வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளைய தினம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக  வடுகபட்டி, குமாரபாளையம், வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடுகபட்டி, குமாரபாளையம், வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...