உடுமலையில் நாளை மின் தடை - மின்சார வாரியம் அறிவிப்பு!

பாலப்பம்பட்டி மற்றும் ஆலாமரத்துார் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட தொட்டியனுார் பீடர், உடுமலை அண்ணா குடியிருப்பு, காந்தி நகர், சோம வாரப்பட்டி, ருத்ரப்பநகர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பாலப்பம்பட்டி மற்றும் ஆலாமரத்துார் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உடுமலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட தொட்டியனுார் பீடர், உடுமலை அண்ணா குடியிருப்பு, காந்தி நகர், கல்யாணி நகர், மாரியம்மாள் நகர், நேரு நகர், நேரு வீதி,

சிவலிங்கம்பிள்ளை லே-அவுட், ஹவுசிங் யூனிட், நக ராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன்,போலீஸ் குடியிருப்பு, சந்தை பகுதியும் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், ஆலாமரத்தூர் துணை மின்நிலையம் பகுதிக்கு உட்பட பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுப்புறம், சோம வாரப்பட்டி, ருத்ரப்பநகர், லிங்கமநாயக்கன்பு துார், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டி புதுார், விருகல்பட்டி பழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக் கந்தை, செங்கோடகவுண்டன் புதுார், சிந்திலுப்பு, எல்லப்ப நாயக்கனூர், ஆலாமரத்துார், இலுப்ப நகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...