கள்ளிமடை பகுதியில் நாளை மின்தடை!

கள்ளிமடை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 02.12.2016 நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைகீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

 

1. காமராஜ் சாலை

2. பாரதி நகர்

3. சக்தி நகர்

4. ஜோதி நகர்

5. இராமானுஜ நகர்

6. என்.கே.பாளையம்

7. கிருஷ்ணாபுரம்

8. சிங்காநல்லூர்

9. ஜி.வி.ரெசிடன்சி

10. உப்பிலிபாளையம்

11. பாலன் நகர்

12. சர்க்கரை செட்டியார் நகர்

13. என்.ஜி.ஆர். நகர்

14. ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ

15. வரதராஜபுரம்

16. நந்தாநகர்

17. ஹவுசிங் யூனிட்

18. ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி)

19. மசக்காலிபாளையம்

20. மருத்துவக் கல்லூரி சாலை.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...