தாராபுரம் அருகே குண்டடத்தில் நாளை மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கான நாளை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டம் குண்டடம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சூரியநல்லூர் ராசிபளையம், எஸ் கே பாளையம், மாரவபாளையம், காதப்புள்ளப்பட்டி, புதுப்பாளையம், குள்ள காளிபாளையம், கோனாபுரம், ஜோதியம் பட்டி, குண்டடம்,

ருத்ராவதி கொக்கம்பாளையம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...