உடுமலை இந்திரா நகரில் நாளை மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள இந்திராநகர் துணை மின்நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சங்கர் நகர், இந்திரா நகர், உடுமலை மின் நகர், சின்னப்பன் புதூர், ராஜாவூர், ஆவல் குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி,

வெங்கடாபுரம், துங்காவி, மெட்ராத்தி, ராமே கவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் செயற்பொறியாளர் மூர்த்தி அறிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...