உடுமலையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

உடுமலை வருவாய் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 17ஆம் தேதி காலை 11 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்தகண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது.


திருப்பூர்: உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 17ஆம் காலை 11 மணிக்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல் தள கூட்டரங்கில், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்தகண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...