உடுமலையில் நாளை எந்தப் பகுதிகளில் மின்தடை? - மின்வாரியம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்விநியோகம் இருக்காது என்று உடுமலை மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி அறிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறுதுணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்புகளுக்காக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்கா பாளையம் ,வாளவாடி, ராகல் பாவி, தளி, மொடக்குபட்டி, ஆர் வேலூர், குறிச்சி கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாளம்மன் சோலை, விளமரத்துபட்டி,

உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலபட்டி, லட்சுமபுரம், தென்குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் செயற்பொறியாளர் மூர்த்தி அறிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...