வால்பாறை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் - மின்வாரியம் அறிவிப்பு

ஐயர்பாடி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக மின்வாரியம் தகவல்.


கோவை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஐயர்பாடி துணை மின் நிலையத்தில் நாளை(08.02.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

இதை ஒட்டி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வால்பாறை, ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, சேக்கல்முடி, சின்கோனா, முடீஷ், சோலையார் நகர், ஹஃபோரஸ்ட், சின்னக்கள்ளார் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...