கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு - ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நாளை (31.01.2023) செவ்வாய்க்கிழமை மக்கள்‌ குறைதாக்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நிர்வாக காரணங்களினால்‌ ஒத்திவைப்பு.


கோவை: கோவை மாநகராட்சியில் நாளை நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நாளை (செவ்வாய்க்கிழமை) மக்கள்‌ குறை கூட்டம் மேயர்‌ தலைமையில்‌ நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த கூட்டம்‌ நிர்வாக காரணங்களினால் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...