திருப்பூர் பூளவாடி பகுதியில் நாளை மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே உள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராபமரிப்புபணிகள் நாளை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, நாளை (ஜன.23-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூர்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காபாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சுங்காரமடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...