நாளை செப் 20, கோவை அரசு கலை கல்லூரி இளங்கலை பட்டப்படிபிற்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு; விண்ணப்பிக்காதவர்களும் கலந்து கொள்ளலாம்..!

நாளை (20/9/22) நடைபெறவுள்ள கலந்தாய்வில், இணையத்தில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி, விண்ணப்பிக்காதவர்களும் அசல் சான்றிதழுடன் கலந்து கொள்ளலாம் எனக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை அரசு கலைக் கல்லூரி இளங்கலை பட்டப்படிப்பிற்கான சிறப்பு பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவினர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

இந்நிலையில், இளங்கலை பட்டப்படிப்பிற்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை (20/9/22) நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வில், இணையத்தில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி, விண்ணப்பிக்காதவர்களும் அசல் சான்றிதழுடன் கலந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

காலியாக உள்ள இடங்கள்

கணிதம் - 33

பெருளியியல் - 18

தமிழ் - 17

மொத்தம் - 140.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...