சிங்காநல்லூர், ஜிவி ரெசிடென்சி, ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை 16 -ம் தேதி மின்தடை அறிவிப்பு.

கள்ளிமடை துணை மின் நிலையதிற்க்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை 16-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கள்ளிமடை துணை மின் நிலையதிற்க்கு உட்பட்ட பகுதிகளில் நாளை, செப்டம்பர் 16 ஆம் தேதி மின் தடை ஏற்படும் என்றுகோவை ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் அருள்செல்வி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை 16-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் இதோ:

காமராஜர் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்குணம் பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜிவி ரெசிடென்சி, உப்பிலிபாளையம்,

இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர் நகர், ஹோப் காலேஜ் டு சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதூர் ஒரு பகுதி, மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் ரோடு, ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...