ஒண்டிப்புதூரில் நாளை மின்வாரிய குறைதீர் கூட்டம் - காலை 10:30 முதல் 12:30 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு.

குறைதீர் கூட்டத்தில், ஒண்டிப்புதுார் பகுதிக்கு உட்பட்ட மின் நுகர்வோர் கலந்துக் கொண்டு குறைகளை நேரடியாக, கோவை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் நாளை மின்சார வாரிய மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒண்டிப்புதுாரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில், மின்சார வாரிய மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நாளைய தினம் (14.9.2022)நடைபெறுகிறது. இதில் பொது மக்கள் மின் வினியோகம் சம்பந்தமான, தங்கள் குறைகளை முறையிட்டு தீர்வு காணும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை, 10:30 முதல் 12:30 மணி வரைஇந்த குறைதீர் கூட்டத்தில் ஒண்டிப்புதுார் பகுதிக்கு உட்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு குறைகளை நேரடியாக, கோவை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...