நாளை 14-ம் தேதி மின் தடை: கோவில்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

கோவில்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 14 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவில்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 14 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது..?

சர்க்கார் சாமகுளம், கோவில் பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம் பாளையம், கோ இந்தியா பகுதி, வையம் பாளையம், அக்ரகார சாமக்குளம், கோட்டைபாளையம், கொண்டையம் பாளையம், குன்னத்தூர், காளிப்பாளையம், மொண்டி காளிபுதூர் ஆகிய இடங்களில் நாளை மின் தடை ஏற்படும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...