தெக்கலூர் மற்றும் நெகமம் பகுதியில் நாளை மின்தடை!

தெக்கலூர் மற்றும் நெகமம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 22.11.2016 நாளை (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

தெக்கலூர் பகுதி:

  1. தெக்கலூர்
  2. வடுகபாளையம்
  3. சென்னியாண்டவர் கோயில்
  4. வினோபா நகர்
  5. விராலிக்காடு
  6. எலச்சிப்பாளையம்
  7. கிட்டாம்பாளையம்
  8. ராயர்பாளையம்
  9. தண்ணீர் பந்தல்
  10. செங்காளிப்பாளையம்
  11. குளத்துப்பாளையம்
  12. வலையபாளையம்
  13. திம்மியாம்பாளையம்
  14. தண்ணீர் பந்தல்பாளையம்
  15. சி.டி.சி.நகர்
  16. முருகம்பாளையம்
  17. சாவக்கட்டுப்பாளையம்
  18. தண்டுகாரன்பாளையம்


நெகமம் பகுதி:

  1. நெகமம் 
  2. ஆவலப்பம்பட்டி 
  3. கொண்டேகவுண்டம்பாளையம் 
  4. சின்னநெகமம் 
  5. இராமச்சந்திரபுரம் 
  6. காட்டம்பட்டி 
  7. அரசூர் 
  8. மொகவனுர்
  9. வி.வேலூர் 
  10. மூங்கில்தொழுவு


Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...