மழை காரணமாக வால்பாறை வட்டத்திற்கு மட்டும் நாளை (ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு விடுமுறை- கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

வால்பாறையில் தொடர் கன மழை பெய்து வருவதால், நாளை ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் (05.08.2022) விடுமுறை அளிக்கப்படுவதாக, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...