பீடம் பள்ளி துணை மின் நிலைய பகுதியில் மின் தடை

பீடம் பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (26-07-2022) 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் அறிவித்துள்ளனர்.



கோவை: பீடம் பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் அருள்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பீடம் பள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளப்பாளையம், பீடம் பள்ளி, சின்னகலங்கள், பாப்பம்பட்டி, நாகம நாயக்கன் பாளையம் (ஒரு பகுதி) ,செல்வராஜபுரம் (ஒரு பகுதி) கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் à®®à®¾à®¤à®¾à®¨à¯à®¤à®¿à®° பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...