கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு..!

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் Legal Aid Defense Counsel System என்ற பிரிவுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களிடமிருந்து Chief Legal Aid Defense Counsel, Deputy Legal Aid Defense Counsel மற்றும் Assistant Legal Aid Defense Counsel ஆகிய பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் Legal Aid Defense Counsel System என்ற பிரிவுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களிடமிருந்து Chief Legal Aid Defense Counsel, Deputy Legal Aid Defense Counsel மற்றும் Assistant Legal Aid Defense Counsel ஆகிய பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்கண்ட பணியிடங்களுக்கான தகுதி, தேர்வு முறை, விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறித்த இதர தகவல்களுக்குக் கோவை நீதிமன்ற இணையதளத்தினை https://districts.ecourts.gov.in/coimbatore அணுகுமாறு கோவை மாவட்ட ஆணைக்குழுவின் சார்பில் தெரிவித்து சட்டப்பணிகள் கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...