வால்பாறையில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை: ஐயற்பாடி துணை மின் நிலையம் அறிவிப்பு!

வால்பாறை பகுதியில் நாளை (30ம் தேதி) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை என்று ஐயற்பாடி துணை மின் நிலையம் அறிவித்துள்ளது.



கோவை: வால்பாறை பகுதியில் நாளை (30ம் தேதி) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை என்று ஐயற்பாடி துணை மின் நிலையம் அறிவித்துள்ளது.

வால்பாறை பகுதியில் மழைக்கு முன்பு மின் பாதையில் தடைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் ரொட்டிகடை, வரட்டுபாறை, பழைய வால்பாறை, வில்லோனி, பெரியார் நகர், சேடல் டேம், சோலையார் நகர், ஷேக்கல்முடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று ஐயற்பாடி துணை மின் நிலையம் அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...