மதுக்கரை, வஞ்சிபாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை!


கோவை: மதுக்கரை, வஞ்சிபாளையம் மற்றும் பி.என்.பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 16.11.2016 நாளை (புதன் கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

மதுக்கரை பகுதி:

1. கே.ஜி சாவடி 

2. பாலத்துறை

3. பைபாஸ் ரோடு 

4. கோவைப்புதூர் 

5. மலுமிச்சம்பட்டி(ஒரு பகுதி)

6. குனியமுத்தூர் 

7. ஆத்துப்பாலம் 

8. மதுக்கரை 

9. ஒத்தக்கால்மண்டபம் 

10. சுந்தராபுரம்(ஒரு பகுதி)

 

வஞ்சிபாளையம் பகுதி:

1. வஞ்சிபாளையம் 

2. கனியாம்பூண்டி 

3. வேங்கமேடு 

4. வளையபாளையம் 

5. சம்மந்தன்கோட்டை

6. அனாதபுரம் 

7. செம்மண்டபாளையம்  

8. செம்மண்டபாளையம் புதூர் 

9. கொத்தப்பாளையம் 

10. முருகம்பாளையம் 

11. கவிலிபாளையம் 

12. சொலிபாளையம் 

13. வேலம்பாளையம் 

14. கருணைப்பாளையம் (மங்களம் ரோடு

பெரியநாயக்கன்பாளையம் பகுதி:

1. பெரியநாயக்கன்பாளையம்

2. நாயக்கன்பாளையம்

3. கோவனூர்

4. கூடலூர் கவுண்டம்பாளையம்

5. ஜோதிபுரம்

6. அச்சக குடியிறுப்பு

7. நெ,4 வீரபாண்டி

8. இடிகரை

9. செங்காளிபாளையம்

10. பூச்சியூர்

11. சின்னதடாகம்

12. நஞ்சுண்டாபுரம்

13. மாங்கரை

14. ஆணைகட்டி

15. பன்னிமடை

16. நரசிம்மநாயக்கன் பாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...